Surprise Me!

Auto can be run, says TN Government | நாளை முதல் ஆட்டோக்களை இயக்க அனுமதி

2020-05-22 17 Dailymotion

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர, பிற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோ ரிக்ஷாக்கள் இயக்கிக் கொள்ளலாம் என்று
தமிழக அரசு அறிவித்து உள்ளது.

Except Chennai, Auto rickshaws can be run other districts, from tomorrow, says Tamilnadu Government.